பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்ன சில கருத்துகள் பெரிய அளவிலான தவறுகளுடன் இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் எழுதப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரதியார், காந்தி, டி.ஆர்.பாலு குறித்தவை பயங்கரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் சொன்ன 10 தவறுகளையும், அதன் உண்மை என்னவென்பதையும் பட்டியலிடுகிறது Oneindia Tamil.
~PR.51~CA.254~ED.67~HT.74~